🌅
உங்கள் ஊர் நேரம்
சென்னை மட்டுமல்ல — உங்கள் ஊரின் சூரிய உதயப்படி ராகு காலம், எமகண்டம், குளிகை.
📅
தமிழ் நாள்காட்டி
ஒவ்வொரு நாளுக்கும் திதி, நட்சத்திரம், யோகம், கரணம், சந்திராஷ்டமம்.
🙏
விழாக்கள் & விரதங்கள்
அமாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, பிரதோஷம், பொங்கல் — நினைவூட்டல்களுடன்.
✨
என் நாள்
உங்கள் ராசி, நட்சத்திரப்படி இன்றைய நாள் எப்படி உள்ளது.
🌙
கோச்சாரம்
இன்றைய கிரக நிலைகள் தெளிவான ராசி கட்டத்தில்.
📴
இணையம் இல்லாமலும்
பஞ்சாங்கம் போனிலேயே கணக்கிடப்படுகிறது — இணையம் தேவையில்லை.
பதிவிறக்கம் · Download
அனுக்கிரகம் விரைவில் Google Play-ல் கிடைக்கும். · Anugraham Daily is coming soon to Google Play.